Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

சர்வதேசத் தங்க விலை நிர்ணயம் (Gold Fixing) செய்யப்படும் இடம் எது? / Where is the international 'Gold Fixing' done?

சரியான விடை: (A) இலண்டன் / London
விளக்கம்: உலகத் தங்க விலை நிர்ணயம் (Gold Fixing) 1919 முதல் இலண்டனில் நடைபெறுகிறது. 2015 முதல் இது இலண்டன் புல்லியன் சந்தைச் சங்கத்தின் (LBMA) 'LBMA Gold Price' என அழைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 13வது நிதிக்குழுவின் தலைவர் யார்? / Who was the Chairman of the 13th Finance Commission?விடை: விஜய் எல். கேல்கர் / Vijay L. Kelkar
  2. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (NREP) அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்தாண்டுத் திட்டம் எது? / In which Five Year Plan was the NREP introduced?விடை: 6வது / 6th
  3. கீழ்க்கண்டவற்றுள் இந்திய அரசால் விதிக்கப்படும் நேர்முக வரி எது?விடை: வருமான வரி
  4. ஒரு ரூபாய் நோட்டு, ஒரு ரூபாய் நாணயம் மற்றும் அதைவிடக் குறைந்த மதிப்புள்ள நாணயங்களை வெளியிடுவதுவிடை: மத்திய அரசின் நிதி அமைச்சகம்
  5. பொருத்துக:<br />a) தொழிற்சாலைகள் சட்டம் – 1) 1952<br />b) தோட்டத் தொழிலாளர் சட்டம் – 2) 1961<br />c) சுரங்கச் சட்டம் – 3) 1948<br />d) பேறுகாலப் பயன் சட்டம் – 4) 1951விடை: 3 4 1 2
  6. இருபது அம்சத் திட்டத்தை அறிவித்த பிரதமர் / The Prime Minister who announced the 20-Point Programme wasவிடை: இந்திரா காந்தி / Indira Gandhi
  7. 'சர்வ சிக்ஷா அபியான்' (SSA) / 'Sarva Shiksha Abhiyan' என்ற முக்கியக் கல்வித் திட்டம் எதனுடன் தொடர்புடையது?விடை: தொடக்கக் கல்வி / Elementary Education
  8. வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கான 'அன்ன பாக்யா' / 'Anna Bhagya' திட்டத்தைத் தொடங்கிய மாநிலம் எது?விடை: கர்நாடகா / Karnataka
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions