வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
அக்பர் 1595இல் வடமேற்கு எல்லைப் பகுதிகளைக் கைப்பற்றியதற்குக் காரணம் அவற்றின் / Akbar annexed the North-West frontier territories in 1595 due to their
சரியான விடை: (A) இராஜதந்திர முக்கியத்துவம் / Strategic importance
விளக்கம்: வடமேற்கு எல்லைப் பகுதிகளும் காந்தஹாரும் மத்திய ஆசியாவிலிருந்து வரும் படையெடுப்புகளைத் தடுக்கும் இராஜதந்திர முக்கியத்துவம் பெற்றவை என்பதால் அக்பர் 1595இல் அவற்றைக் கைப்பற்றினார். காந்தஹார் 1595இல் பாரசீகரிடமிருந்து முகலாயர் வசமானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் சிஸ்தி மரபை நிறுவியவர் / The Chishti order in India was established byவிடை: மொய்னுதீன் சிஸ்தி / Moinuddin Chishti
- விஜயநகர நாணயங்களை அலங்கரித்த பறவை / The bird that adorned the coins of Vijayanagar wasவிடை: கண்டபேருண்டம் / Gandaberunda
- ஔரங்கசீப் எத்துறையில் சிறந்த அறிஞராக விளங்கினார்? / Aurangzeb was a scholar ofவிடை: இஸ்லாமிய இறையியல் மற்றும் சட்டம் / Muslim theology and jurisprudence
- ஆங்கிலேயர்கள் தங்கள் முதல் நிரந்தர வணிக மையத்தை (தொழிற்சாலை) அமைத்த இடம் / The English set up their first permanent factory atவிடை: சூரத் / Surat
- ‘கஜினி முகமது’ அரசரான ஆண்டு / When did ‘Mahmud of Ghazni’ become ruler?விடை: கி.பி. 998 / AD 998
- ‘துக்ளக்’ வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்? / Who was the founder of the Tughlaq dynasty?விடை: கியாசுதீன் துக்ளக் / Ghiyasuddin Tughlaq
- பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்ட ஆண்டு / The French East India Company was abolished in the yearவிடை: 1769
- ‘சசாரம்’ என்னும் இடத்தில் ஏரியின் நடுவே உயர்ந்த மேடையின் மீது கட்டப்பட்ட கல்லறை யாருடையது? / The mausoleum at Sasaram, built on a lofty plinth in the midst of a lake, is that ofவிடை: ஷெர்ஷா சூரி / Sher Shah Suri
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
