Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'சதுரம்' - இது .......... பெயர்

சரியான விடை: (C) குணப்பெயர்
விளக்கம்: வடிவத்தைக் குறிக்கும் 'சதுரம்' என்ற சொல் பண்பை உணர்த்துவதால் குணப்பெயர் (பண்புப்பெயர்) ஆகும். நிறம், சுவை, வடிவம், அளவு ஆகியவற்றைக் குறிக்கும் பெயர்கள் அனைத்தும் குணப்பெயர்களே.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 95. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'தொல்காப்பியம்' பறவைகள் எத்தனை அறிவுகளை உடையவை என்று கூறுகிறது?விடை: 5
  2. 'தமிழ் மூவாயிரம்' என்றழைக்கப்படும் நூல் எது?விடை: திருமந்திரம்
  3. 'இலக்கியம்' - பிரிக்கும் முறைவிடை: இலக்கு+இயம்
  4. 'திரைக்கவித் திலகம்' என்ற சிறப்பைப் பெற்றவர் யார்?விடை: மருதகாசி
  5. கி.பி. 2010-ஐ திருவள்ளுவர் ஆண்டு .......... என்று கூறுவோம்விடை: 2041
  6. 'மனோன்மணீயம்' என்னும் கவிதை நாடகம் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?விடை: 1891
  7. எண்ணங்களின் எழுச்சியைப் பல வண்ணங்களின் துணைகொண்டு எழுதும் ஓவியர்கள் .......... எனப் புகழப்பெற்றனர்விடை: கண்ணுள் வினைஞர்
  8. கடலில் செல்லும் பெரிய கப்பலைக் குறிக்கும் சொல் எது?விடை: நாவாய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions