வினா விடை · பொதுத் தமிழ்
சீர்தோறுந் துள்ளாது தாழ்ந்தே வருவது?
சரியான விடை: (A) தூங்கலோசை
விளக்கம்: சீர்தோறும் துள்ளாது தாழ்ந்தே வருவது தூங்கலோசை; இது வஞ்சிப்பாவுக்குரியது. வெண்பாவுக்குச் செப்பலோசை, ஆசிரியப்பாவுக்கு அகவலோசை, கலிப்பாவுக்குத் துள்ளலோசை உரியவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நிலம் சிலிர்க்கும், நாற்று ………………?விடை: நிமிரும்
- பொருத்துக: (a) வருபுனல் (b) இளமான் (c) மாமலர் (d) பகருநர் — (1) உரிச்சொல் தொடர் (2) வினையாலணையும் பெயர் (3) வினைத்தொகை (4) பண்புத்தொகைவிடை: 3 4 1 2
- திருத்தணி வரை உள்ள தமிழ் நிலங்கள் மீட்கப்பட பரிந்துரைத்த ஆணையம்?விடை: படாஸ்கர் ஆணையம்
- தமிழக அரசு யாருக்கு நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபம் அமைத்துள்ளது?விடை: மார்ஷல் நேசமணி
- பொருத்துக (ராஜம் கிருஷ்ணன் புதினங்கள்): (a) மண்ணகத்துப் பூந்துளிகள் (b) கூட்டுக் குஞ்சுகள் (c) குறிஞ்சித் தேன் (d) கரிப்பு மணிகள் — (1) படுகர் இன மக்களின் வாழ்வு (2) பெண் குழந்தைக்...விடை: 2 4 1 3
- உழுபவனுக்கே நிலம் உரிமை இயக்கம் இந்த இயக்கத்தை தொடங்கியவர்?விடை: கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
- சின்னப்பிள்ளை தமிழக அரசின் எந்த விருதைப் பெற்றார்?விடை: அவ்வையார் விருது
- 1956 நவம்பர் 1 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைய காரணமானவர்?விடை: மார்ஷல் நேசமணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
