Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

திருத்தணி வரை உள்ள தமிழ் நிலங்கள் மீட்கப்பட பரிந்துரைத்த ஆணையம்?

சரியான விடை: (D) படாஸ்கர் ஆணையம்
விளக்கம்: திருத்தணி உள்ளிட்ட வடக்கெல்லைத் தமிழ்ப் பகுதிகளைத் தமிழகத்துக்கு வழங்கப் பரிந்துரைத்தது படாஸ்கர் ஆணையம். ம.பொ.சி. நடத்திய வடக்கெல்லைப் போராட்டத்தின் விளைவாகத் திருத்தணி தமிழகத்துடன் இணைந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக (ராஜம் கிருஷ்ணன் புதினங்கள்): (a) மண்ணகத்துப் பூந்துளிகள் (b) கூட்டுக் குஞ்சுகள் (c) குறிஞ்சித் தேன் (d) கரிப்பு மணிகள் — (1) படுகர் இன மக்களின் வாழ்வு (2) பெண் குழந்தைக்...விடை: 2 4 1 3
  2. நிலம் சிலிர்க்கும், நாற்று ………………?விடை: நிமிரும்
  3. சின்னப்பிள்ளை தமிழக அரசின் எந்த விருதைப் பெற்றார்?விடை: அவ்வையார் விருது
  4. சீர்தோறுந் துள்ளாது தாழ்ந்தே வருவது?விடை: தூங்கலோசை
  5. ‘கடுகிச் செல்’ – இதில் ‘கடுகி’ என்பதன் பொருள்?விடை: விரைந்து
  6. பொருத்துக: (a) வருபுனல் (b) இளமான் (c) மாமலர் (d) பகருநர் — (1) உரிச்சொல் தொடர் (2) வினையாலணையும் பெயர் (3) வினைத்தொகை (4) பண்புத்தொகைவிடை: 3 4 1 2
  7. மா பொ சிவஞானம் யாருடைய காலத்தில் சட்டமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றினார்?விடை: ராஜாஜி
  8. தமிழக அரசு யாருக்கு நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபம் அமைத்துள்ளது?விடை: மார்ஷல் நேசமணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions