வினா விடை · TET – அறிவியல்
செல்லின் ஆற்றல் நிலையம்
சரியான விடை: (C) மைட்டோகாண்ட்ரியா
விளக்கம்: மைட்டோகாண்ட்ரியா செல் சுவாசத்தின் மூலம் ATP வடிவில் ஆற்றலை உருவாக்குவதால் 'செல்லின் ஆற்றல் நிலையம்' எனப்படுகிறது. இதில் தனக்கென DNA உண்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றில் கிரிப்டோகேம்கள் அல்லாதவை எவை?விடை: ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
- உடலுறுப்பு பயன்பாடு – பயன்படாமை கொள்கையை விளக்கியவர்விடை: லாமார்க்
- தாவர செல்களில் மட்டும் தட்டு வடிவ அல்லது <br />முட்டை வடிவ நுண்ணுறுப்புகள்விடை: பிளாஸ்டிடுகள்
- உலகில் மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பட்டு வகைவிடை: மல்பெரி
- அனாபீனா ஒருவிடை: சயனோ பாக்டீரியம்
- தனிம வரிசை அட்டவணையில் 17-வது தொகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ஹாலஜன் குடும்பம்
- கூட்டுயிர் வாழ்க்கைக்கு (Symbiosis) எடுத்துக்காட்டுவிடை: மைக்கோரைசா
- பின்வருவனவற்றுள் மிக அதிக மின்கடத்துத் திறன் உடைய உலோகம்விடை: சில்வர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
