வினா விடை · TET – அறிவியல்
கூட்டுயிர் வாழ்க்கைக்கு (Symbiosis) எடுத்துக்காட்டு
சரியான விடை: (C) மைக்கோரைசா
விளக்கம்: மைக்கோரைசா என்பது பூஞ்சைக்கும் உயர் தாவர வேருக்கும் இடையிலான கூட்டுயிர் வாழ்க்கை; பூஞ்சை நீர், கனிமங்களை உறிஞ்சித் தர, தாவரம் உணவைத் தருகிறது. பக்சீனியா ஒட்டுண்ணி; அகாரிகஸ், ரைசோபஸ் சாறுண்ணிகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பெண்களின் கர்ப்ப நிலையைப் பராமரிக்கும் ஹார்மோன்விடை: புரோஜெஸ்டிரான்
- அனாபீனா ஒருவிடை: சயனோ பாக்டீரியம்
- நீர்மப் படிகக் காட்சித் திரைகளில் (LCD) ஒளி ஊடுருவும் மின்முனைப் பூச்சு தயாரிக்கப் பயன்படும் உலோகம் / The metal used to make the transparent electrode coating in LCD screensவிடை: இண்டியம் / Indium
- தாவர செல்களில் மட்டும் தட்டு வடிவ அல்லது <br />முட்டை வடிவ நுண்ணுறுப்புகள்விடை: பிளாஸ்டிடுகள்
- செரிமான மண்டலத்தின் எந்தப் பகுதியில் கொழுப்பு பால்மமாக்கப்படுகிறது (Emulsification)?விடை: டியோடினம்
- கீழ்க்கண்டவற்றில் கிரிப்டோகேம்கள் அல்லாதவை எவை?விடை: ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
- டி.என்.ஏ (DNA) மூலக்கூறின் விட்டம்விடை: 20 ஆங்ஸ்ட்ராம் (Å)
- செல்லின் ஆற்றல் நிலையம்விடை: மைட்டோகாண்ட்ரியா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
