Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

அனாபீனா ஒரு

சரியான விடை: (A) சயனோ பாக்டீரியம்
விளக்கம்: அனபீனா ஒரு நீலப்பச்சைப்பாசி எனப்படும் சயனோபாக்டீரியம்; அதன் ஹெட்டிரோசிஸ்ட் செல்கள் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்துகின்றன. அசோலா பெரணியுடன் சேர்ந்து நெல் வயல்களில் உயிர் உரமாகப் பயன்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கூட்டுயிர் வாழ்க்கைக்கு (Symbiosis) எடுத்துக்காட்டுவிடை: மைக்கோரைசா
  2. தாவர செல்களில் மட்டும் தட்டு வடிவ அல்லது <br />முட்டை வடிவ நுண்ணுறுப்புகள்விடை: பிளாஸ்டிடுகள்
  3. பெண்களின் கர்ப்ப நிலையைப் பராமரிக்கும் ஹார்மோன்விடை: புரோஜெஸ்டிரான்
  4. கீழ்க்கண்டவற்றில் கிரிப்டோகேம்கள் அல்லாதவை எவை?விடை: ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
  5. நீர்மப் படிகக் காட்சித் திரைகளில் (LCD) ஒளி ஊடுருவும் மின்முனைப் பூச்சு தயாரிக்கப் பயன்படும் உலோகம் / The metal used to make the transparent electrode coating in LCD screensவிடை: இண்டியம் / Indium
  6. செல்லின் ஆற்றல் நிலையம்விடை: மைட்டோகாண்ட்ரியா
  7. செரிமான மண்டலத்தின் எந்தப் பகுதியில் கொழுப்பு பால்மமாக்கப்படுகிறது (Emulsification)?விடை: டியோடினம்
  8. உடலுறுப்பு பயன்பாடு – பயன்படாமை கொள்கையை விளக்கியவர்விடை: லாமார்க்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions