Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

செம்புக் கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலம்

சரியான விடை: (C) இரும்புக் காலம்
விளக்கம்: இந்தியாவில் செம்புக் கற்காலத்தைத் தொடர்ந்து இரும்புக் காலம் வந்தது. காலவரிசை: பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம், செம்புக் கற்காலம், இரும்புக் காலம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பெருங்குளம் அமைந்துள்ள இடம்விடை: மொகஞ்சதாரோ
  2. வெண்கல நடன மங்கை சிலை கண்டெடுக்கப்பட்ட இடம்விடை: மொகஞ்சதாரோ
  3. மனிதன் முதலில் பழக்கிய விலங்கு …………விடை: நாய்
  4. சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு: I. முற்பட்ட வேதகாலம் 'ரிக் வேதகாலம்' என்று அழைக்கப்படுகிறது. II. ஆரியர்கள் 'சப்தசிந்து' என்ற பகுதியில் முதன்முதலில் குடியேறினர். III. முற்பட்ட வேதகால...விடை: I, II சரி; III தவறு
  5. கீழ்க்காணும் சிந்து வெளி நகரங்களுள் மிகப் பெரியதுவிடை: மொகஞ்சதாரோ
  6. வேதங்களில் பழமையானதுவிடை: ரிக்
  7. சிந்து வெளித் தளங்களை அவை உள்ள மாநிலங்களுடன் பொருத்துக: (a) இராஜஸ்தான் (b) பஞ்சாப் (c) ஹரியானா (d) குஜராத் — 1. ரோபர் 2. காலிபங்கன் 3. பனாவலி 4. சுர்கோடாடாவிடை: 2 1 3 4
  8. ‘அஸ்வமேதம்’ என்பதுவிடை: குதிரை வேள்வி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions