வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு: I. முற்பட்ட வேதகாலம் 'ரிக் வேதகாலம்' என்று அழைக்கப்படுகிறது. II. ஆரியர்கள் 'சப்தசிந்து' என்ற பகுதியில் முதன்முதலில் குடியேறினர். III. முற்பட்ட வேதகாலத்தின் காலம் கி.மு. 3000 முதல் கி.மு. 1500 வரை.
சரியான விடை: (B) I, II சரி; III தவறு
விளக்கம்: முற்பட்ட வேதகாலம் ரிக்வேத காலம் எனப்படுகிறது; ஆரியர்கள் முதலில் சப்தசிந்து (ஏழு ஆறுகள் பாயும்) பகுதியில் குடியேறினர். முற்பட்ட வேதகாலம் ஏறத்தாழ கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரை ஆகும்; எனவே மூன்றாம் கூற்று தவறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வெண்கல நடன மங்கை சிலை கண்டெடுக்கப்பட்ட இடம்விடை: மொகஞ்சதாரோ
- வேதங்களில் பழமையானதுவிடை: ரிக்
- செம்புக் கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலம்விடை: இரும்புக் காலம்
- ‘அஸ்வமேதம்’ என்பதுவிடை: குதிரை வேள்வி
- பெருங்குளம் அமைந்துள்ள இடம்விடை: மொகஞ்சதாரோ
- “கேவல ஞானம்” என்ற உயரிய ஆன்மீக அறிவைப் பெற்றவர்விடை: மகாவீரர்
- மனிதன் முதலில் பழக்கிய விலங்கு …………விடை: நாய்
- மகாவீரர் மறைந்த இடம்விடை: பாவா நகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
