வினா விடை · புவியியல்
செம்மண் சிவப்பாக இருப்பதற்குக் காரணம்
சரியான விடை: (B) இரும்பு ஆக்சைடு
விளக்கம்: செம்மண்ணில் இரும்பு ஆக்சைடு மிகுதியாக இருப்பதால் அது சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இது படிக மற்றும் உருமாறிய பாறைகள் சிதைவதால் உருவாகிறது; தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புவிக்கோளத்தின் மீது கிழக்கு மேற்காக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள்விடை: அட்சக்கோடுகள்
- பாக் நீர்சந்தி இந்தியாவை எந்த நாட்டிலிருந்து பிரிக்கிறது?விடை: இலங்கை
- ஈரான் நாட்டின் பழைய பெயர்விடை: பெர்சியா
- இந்தியத் திட்டத் தீர்க்கக்கோடு (82°30′ கிழக்கு) கீழ்க்காணும் எந்த நகரின் அருகே செல்கிறது?விடை: பிரயாக்ராஜ் (அலகாபாத்)
- புவிக்கோளத்தின் மீது வரையப்பட்ட முதன்மைத் தீர்க்கக்கோடு எங்கு அமைந்துள்ளது?விடை: லண்டன்
- தமிழ்நாட்டில் பறத்தல் சார்ந்த விளையாட்டு (பாராகிளைடிங் / Paragliding) எங்கு நடைபெறுகிறது?விடை: ஏலகிரி மலை
- தனது தேசியக் கொடியில் நாட்டின் வரைபடத்தைக் கொண்டுள்ள நாடுவிடை: சைப்ரஸ்
- கருப்புத் தங்கம் என அழைக்கப்படுவதுவிடை: பெட்ரோலியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
