வினா விடை · புவியியல்
தனது தேசியக் கொடியில் நாட்டின் வரைபடத்தைக் கொண்டுள்ள நாடு
சரியான விடை: (B) சைப்ரஸ்
விளக்கம்: சைப்ரஸ் நாட்டின் கொடியில் வெள்ளைப் பின்னணியில் அந்நாட்டுத் தீவின் வரைபடம் செம்பு நிறத்தில் வரையப்பட்டுள்ளது. வரைபடத்தின் கீழே அமைதியைக் குறிக்கும் இரண்டு ஆலிவ் கிளைகள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் இயற்கை ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்விடை: கேரளம்
- புவிக்கோளத்தின் மீது வரையப்பட்ட முதன்மைத் தீர்க்கக்கோடு எங்கு அமைந்துள்ளது?விடை: லண்டன்
- மேட்டூர் அணை அமைந்துள்ள மாவட்டம் / Mettur Dam is located in the district ofவிடை: சேலம் / Salem
- ஈரான் நாட்டின் பழைய பெயர்விடை: பெர்சியா
- கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which one is wrongly matched?விடை: மாங்கனீசு – காகித ஆலை / Manganese – Paper industry
- புவிக்கோளத்தின் மீது கிழக்கு மேற்காக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள்விடை: அட்சக்கோடுகள்
- செம்மண் சிவப்பாக இருப்பதற்குக் காரணம்விடை: இரும்பு ஆக்சைடு
- தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கும் ஆற்று வடிநிலம் எது?விடை: காவிரி வடிநிலம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
