Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கருப்புத் தங்கம் என அழைக்கப்படுவது

சரியான விடை: (A) பெட்ரோலியம்
விளக்கம்: பெட்ரோலியம் (கச்சா எண்ணெய்) அதன் கருமை நிறத்தாலும் பொருளாதார மதிப்பாலும் 'கருப்புத் தங்கம்' என அழைக்கப்படுகிறது. நிலக்கரி 'கருப்பு வைரம்' என அழைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமிழ்நாட்டில் பறத்தல் சார்ந்த விளையாட்டு (பாராகிளைடிங் / Paragliding) எங்கு நடைபெறுகிறது?விடை: ஏலகிரி மலை
  2. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?விடை: சிவகங்கை
  3. இந்தியத் திட்டத் தீர்க்கக்கோடு (82°30′ கிழக்கு) கீழ்க்காணும் எந்த நகரின் அருகே செல்கிறது?விடை: பிரயாக்ராஜ் (அலகாபாத்)
  4. இடியுடன் கூடிய புயலை உண்டாக்கும் மேகங்கள்விடை: கார்திரள் மேகங்கள் (குமுலோநிம்பஸ்)
  5. பாக் நீர்சந்தி இந்தியாவை எந்த நாட்டிலிருந்து பிரிக்கிறது?விடை: இலங்கை
  6. சிக்கிம் மாநிலத்தின் தலைநகர்விடை: காங்டாக்
  7. செம்மண் சிவப்பாக இருப்பதற்குக் காரணம்விடை: இரும்பு ஆக்சைடு
  8. ஆசியாவின் மிகப் பெரிய மரம் அறுக்கும் ஆலை எங்குள்ளது?விடை: அந்தமான் தீவு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions