Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

செங்கோட்டை விசாரணையில் இந்திய தேசிய இராணுவ அதிகாரிகள் சார்பாக வாதிட்டவர் யார்? / Who among the following pleaded for the Indian National Army officers in the Red Fort trial?

சரியான விடை: (D) சர் தேஜ் பகதூர் சப்ரு / Sir T.B. Sapru
விளக்கம்: 1945 செங்கோட்டை விசாரணையில் இந்திய தேசிய இராணுவ அதிகாரிகளுக்காக புலாபாய் தேசாய், தேஜ் பகதூர் சப்ரு, ஜவஹர்லால் நேரு, ஆசப் அலி ஆகியோர் வாதிட்டனர். அப்போது சி.ஆர். தாஸ் (1925), மோதிலால் நேரு (1931) உயிருடன் இல்லை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. முஸ்லீம் லீக் பற்றிய தவறான கூற்று எது? / Which one is wrong about the 'Muslim League'?விடை: இது வங்கப் பிரிவினையை எதிர்த்தது / It opposed the partition of Bengal
2. 1937 இல் இராஜாஜி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்களின் சரியான தொகுப்பு எது? / The Ministry headed by Rajaji in 1937 consisted of which of the following ministers?விடை: டி. பிரகாசம், வி.வி. கிரி, டி.எஸ்.எஸ். இராஜன், எஸ். இராமநாதன் / T. Prakasam, V.V. Giri, T.S.S. Rajan, S. Ramanathan
3. 1800–1801 ஆம் ஆண்டுப் புரட்சியின் புகழ்பெற்ற தலைவர் யார்? / The popular leader of the rebels in 1800–1801 wasவிடை: மருது பாண்டியர் / Marudu Pandiyar
4. "திலகர் இந்திய அமைதியின்மையின் தந்தை" என்று கூறியவர் யார்? / Who said "Tilak is the father of Indian unrest"?விடை: வாலண்டைன் சிரோல் / Valentine Chirol
5. ஜின்னா 'நேரடி நடவடிக்கை நாள்' கடைப்பிடித்த நாள் எது? / Jinnah fixed 'Direct Action Day' onவிடை: 16 ஆகஸ்ட் 1946 / 16 August 1946
6. கீழ்க்கண்டவற்றைக் காலவரிசைப்படி (ஏறு வரிசையில்) அமைக்கவும்:
1) தனிநபர் சட்டமறுப்பு இயக்கம்
2) கிரிப்ஸ் தூதுக்குழு
3) வெள்ளையனே வெளியேறு இயக்கம்
4) வேவல் திட்டம்விடை: 1, 2, 3, 4
7. பொருத்துக / Match the following:
a) வட்டார மொழிப் பத்திரிகைச் சட்டம் / Vernacular Press Act – 1) 1857
b) இல்பர்ட் மசோதா / Ilbert Bill – 2) 1878
c) முஸ்லிம் லீக் தோற்...விடை: 2 4 5 3
8. 1906-இல் அகில இந்திய முஸ்லிம் லீக் எங்கு தொடங்கப்பட்டது?விடை: டாக்கா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions