வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
சென்னை மகாஜன சபை எப்போது உருவாக்கப்பட்டது? / When was the Madras Mahajana Sabha formed?
சரியான விடை: (C) 1884
விளக்கம்: சென்னை மகாஜன சபை 1884 மே மாதம் எம். வீரராகவாச்சாரியார், ஜி. சுப்பிரமணிய ஐயர், பி. ஆனந்தாச்சார்லு ஆகியோரால் தொடங்கப்பட்டது. இது இந்திய தேசிய காங்கிரஸ் (1885) தோன்றுவதற்கு முன்னோடி அமைப்புகளுள் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இங்கிலாந்துப் பிரதமர் அட்லி இந்தியர்களுக்கு அதிகார மாற்றம் பற்றி அறிவித்தது எப்போது? / When did Mr. Attlee, Prime Minister of England, announce the transfer of power to the Indians...விடை: பிப்ரவரி 1947 / February 1947
- 1916-இல் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் ஒன்றுபட்ட லக்னோ காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் / Who presided over the 1916 Lucknow session where the Moderates and Extremists reunited?விடை: அம்பிகா சரண் மஜும்தார் / Ambica Charan Mazumdar
- இந்திய தேசிய காங்கிரஸில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் மீண்டும் இணைந்த இடம்விடை: லக்னோ
- இரட்டை ஆட்சி முறை எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது? / In which year was “Dyarchy” introduced?விடை: 1919
- இந்திய தேசிய காங்கிரஸின் குறிக்கோள் பூரண சுதந்திரம் என்று அறிவிக்கப்பட்ட இடம்விடை: லாகூர்
- இந்தியா சுதந்திரமடைந்த போது காங்கிரஸின் <br />தலைவர் யார்? / Who was the Congress President <br />when India became free?விடை: ஜே.பி. கிருபளானி / J.B. Kripalani
- நெல்லி சென்குப்தா இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்த ஆண்டு / Nellie Sengupta became the President of the Indian National Congress in the yearவிடை: 1933
- வேலூரில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சிக்கான (1806) முக்கியக் காரணம் / The main cause of the Sepoy Revolt at Vellore (1806) wasவிடை: புதிய தலைப்பாகை மற்றும் சாதிக் குறி, காதணித் தடை / New turban and ban on caste marks and earrings
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
