Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

இங்கிலாந்துப் பிரதமர் அட்லி இந்தியர்களுக்கு அதிகார மாற்றம் பற்றி அறிவித்தது எப்போது? / When did Mr. Attlee, Prime Minister of England, announce the transfer of power to the Indians?

சரியான விடை: (A) பிப்ரவரி 1947 / February 1947
விளக்கம்: பிரிட்டிஷ் பிரதமர் கிளமென்ட் அட்லி 1947 பிப்ரவரி 20 அன்று ஜூன் 1948-க்குள் இந்தியர்களுக்கு அதிகாரம் மாற்றப்படும் என அறிவித்தார். ஜூன் 1948 என்பது அறிவிக்கப்பட்ட காலக்கெடு மட்டுமே; உண்மையில் 1947 ஆகஸ்ட் 15 அன்றே விடுதலை கிடைத்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்திய தேசிய காங்கிரஸில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் மீண்டும் இணைந்த இடம்விடை: லக்னோ
  2. சென்னை மகாஜன சபை எப்போது உருவாக்கப்பட்டது? / When was the Madras Mahajana Sabha formed?விடை: 1884
  3. இந்திய தேசிய காங்கிரஸின் குறிக்கோள் பூரண சுதந்திரம் என்று அறிவிக்கப்பட்ட இடம்விடை: லாகூர்
  4. 1916-இல் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் ஒன்றுபட்ட லக்னோ காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் / Who presided over the 1916 Lucknow session where the Moderates and Extremists reunited?விடை: அம்பிகா சரண் மஜும்தார் / Ambica Charan Mazumdar
  5. நெல்லி சென்குப்தா இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்த ஆண்டு / Nellie Sengupta became the President of the Indian National Congress in the yearவிடை: 1933
  6. இரட்டை ஆட்சி முறை எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது? / In which year was “Dyarchy” introduced?விடை: 1919
  7. தண்டி யாத்திரை தொடங்கிய இடம் / The Dandi March was started fromவிடை: சபர்மதி ஆசிரமம் / Sabarmati Ashram
  8. இந்தியா சுதந்திரமடைந்த போது காங்கிரஸின் <br />தலைவர் யார்? / Who was the Congress President <br />when India became free?விடை: ஜே.பி. கிருபளானி / J.B. Kripalani
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions