வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
நெல்லி சென்குப்தா இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்த ஆண்டு / Nellie Sengupta became the President of the Indian National Congress in the year
சரியான விடை: (D) 1933
விளக்கம்: நெல்லி சென்குப்தா 1933 கொல்கத்தா மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். காங்கிரஸின் முதல் பெண் தலைவர் அன்னி பெசன்ட் (1917); முதல் இந்தியப் பெண் தலைவர் சரோஜினி நாயுடு (1925).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தண்டி யாத்திரை தொடங்கிய இடம் / The Dandi March was started fromவிடை: சபர்மதி ஆசிரமம் / Sabarmati Ashram
- இந்திய தேசிய காங்கிரஸின் குறிக்கோள் பூரண சுதந்திரம் என்று அறிவிக்கப்பட்ட இடம்விடை: லாகூர்
- ஜாலியன்வாலாபாக் படுகொலையின்போது துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிட்ட பிரிகேடியர்-ஜெனரல் யார்? / Who was the Brigadier-General who ordered the firing at the Jallianwala Bagh massacre?விடை: ரெஜினால்டு டயர் / Reginald Dyer
- இந்திய தேசிய காங்கிரஸில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் மீண்டும் இணைந்த இடம்விடை: லக்னோ
- நமது நாட்டுப்பண் முதன்முதலில் பாடப்பட்ட நாள் / Our National Anthem was first sung onவிடை: 27.12.1911
- இங்கிலாந்துப் பிரதமர் அட்லி இந்தியர்களுக்கு அதிகார மாற்றம் பற்றி அறிவித்தது எப்போது? / When did Mr. Attlee, Prime Minister of England, announce the transfer of power to the Indians...விடை: பிப்ரவரி 1947 / February 1947
- இந்தியாவில் இடைக்கால தேசிய அரசு அமைக்கப்பட்ட ஆண்டு / When was the Interim National Government formed in India?விடை: 1946
- சென்னை மகாஜன சபை எப்போது உருவாக்கப்பட்டது? / When was the Madras Mahajana Sabha formed?விடை: 1884
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
