வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
சென்னையிலிருந்து வெளியான முதல் செய்தித்தாள் எது? / Which was the first newspaper published from Madras?
சரியான விடை: (C) தி மதராஸ் கூரியர் / The Madras Courier
விளக்கம்: சென்னையிலிருந்து வெளியான முதல் செய்தித்தாள் 1785-ல் ரிச்சர்டு ஜான்ஸ்டன் தொடங்கிய 'தி மதராஸ் கூரியர்' ஆகும். 'தி இந்து' 1878-லும் 'சுதேசமித்திரன்' 1882-லும் தொடங்கப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1912-ல் சென்னை ஐக்கியக் கழகத்தை (Madras United League) தோற்றுவித்தவர் யார்? / The Madras United League was started in 1912 byவிடை: டாக்டர் சி. நடேசன் / Dr. C. Natesan
- உறையூரிலிருந்து காவிரிப்பூம்பட்டினத்திற்குத் தலைநகரை மாற்றியவர் யார்? / Who shifted the capital from Uraiyur to Kaveripoompattinam?விடை: கரிகாலன் / Karikalan
- சென்னை சுதேசி சங்கம் (Madras Native Association) எந்த அமைப்பின் கிளையாக விளங்கியது? / The Madras Native Association was a branch ofவிடை: பிரிட்டிஷ் இந்தியர் சங்கம் / British Indian Association
- சங்க காலத்தில் 'பரத்தையர்' என்ற சொல் யாரைக் குறிக்கிறது? / During the Sangam age, the word 'Parathaiyar' refers to whom?விடை: விலைமாதர் / Courtesans
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I:
a) ராஜம் ஐயர் / Rajam Iyer
b) ஈ.வெ. ராமசாமி / E.V. Ramasamy
c) அண்ணாதுரை / Annadurai
d) திரு.வி.க. /...விடை: 2 1 4 3
- சங்க காலத்தில் ஆண்ட எந்த அரச மரபைப் பற்றி மெகஸ்தனிஸ் முதன்முதலில் குறிப்பிடுகிறார்? / Which dynasty of the Sangam age was first mentioned by Megasthenes?விடை: பாண்டியர் / Pandya
- தஞ்சாவூர் அரசின் ஆட்சிப் பகுதி ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டுச் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்ட ஆண்டு / In which year was the territory of the Thanjavur kingdom ceded to the Briti...விடை: 1799
- தமிழகத்தில் ஒற்றைக்கல் கோயில்களை (இரதங்கள்) உருவாக்கியவர் யார்? / Who built the monolithic temples (Rathas) in the Tamil country?விடை: முதலாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman I
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups