வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I:
a) ராஜம் ஐயர் / Rajam Iyer
b) ஈ.வெ. ராமசாமி / E.V. Ramasamy
c) அண்ணாதுரை / Annadurai
d) திரு.வி.க. / Thiru. Vi. Ka.
பட்டியல் II / List II:
1) குடி அரசு / Kudi Arasu
2) கமலாம்பாள் சரித்திரம் / Kamalambal Charithram
3) தேசபக்தன் / Desabhaktan
4) ஓர் இரவு / Or Iravu
(a b c d)
சரியான விடை: (A) 2 1 4 3
விளக்கம்: பி.ஆர். ராஜம் ஐயர் 'கமலாம்பாள் சரித்திரம்' நாவலையும், அண்ணா 'ஓர் இரவு' நாடகத்தையும் எழுதினர்; பெரியார் 'குடி அரசு' இதழையும் திரு.வி.க. 'தேசபக்தன்' இதழையும் நடத்தினர். கமலாம்பாள் சரித்திரம் தமிழின் தொடக்ககால நாவல்களுள் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தஞ்சாவூர் அரசின் ஆட்சிப் பகுதி ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டுச் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்ட ஆண்டு / In which year was the territory of the Thanjavur kingdom ceded to the Briti...விடை: 1799
- சென்னை சுதேசி சங்கம் (Madras Native Association) எந்த அமைப்பின் கிளையாக விளங்கியது? / The Madras Native Association was a branch ofவிடை: பிரிட்டிஷ் இந்தியர் சங்கம் / British Indian Association
- பல்லவர் காலக் கல்வி நிறுவனங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? / What were the educational institutions of the Pallavas called?விடை: கடிகை / Ghatika
- 1912-ல் சென்னை ஐக்கியக் கழகத்தை (Madras United League) தோற்றுவித்தவர் யார்? / The Madras United League was started in 1912 byவிடை: டாக்டர் சி. நடேசன் / Dr. C. Natesan
- திருப்புறம்பியம் போர் யாருடைய எழுச்சிக்கு வழிவகுத்தது? / The battle of Sripurambiyam (Tiruppurambiyam) led to the rise of theவிடை: சோழர்கள் / Cholas
- சென்னையிலிருந்து வெளியான முதல் செய்தித்தாள் எது? / Which was the first newspaper published from Madras?விடை: தி மதராஸ் கூரியர் / The Madras Courier
- சோழப் பேரரசையும் கீழைச் சாளுக்கிய அரசையும் இணைத்த சோழ மன்னர் யார்? / The Chola king who united the Chola and the Eastern Chalukyan kingdoms wasவிடை: முதலாம் குலோத்துங்கன் / Kulothunga I
- உறையூரிலிருந்து காவிரிப்பூம்பட்டினத்திற்குத் தலைநகரை மாற்றியவர் யார்? / Who shifted the capital from Uraiyur to Kaveripoompattinam?விடை: கரிகாலன் / Karikalan
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups