வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
உறையூரிலிருந்து காவிரிப்பூம்பட்டினத்திற்குத் தலைநகரை மாற்றியவர் யார்? / Who shifted the capital from Uraiyur to Kaveripoompattinam?
சரியான விடை: (C) கரிகாலன் / Karikalan
விளக்கம்: சங்ககாலச் சோழ மன்னன் கரிகாலன் தலைநகரை உறையூரிலிருந்து காவிரிப்பூம்பட்டினத்திற்கு (புகார்) மாற்றினான் எனக் கூறப்படுகிறது. காவிரியின் குறுக்கே கல்லணையைக் கட்டியவரும் இவரே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சென்னையிலிருந்து வெளியான முதல் செய்தித்தாள் எது? / Which was the first newspaper published from Madras?விடை: தி மதராஸ் கூரியர் / The Madras Courier
- சங்க காலத்தில் 'பரத்தையர்' என்ற சொல் யாரைக் குறிக்கிறது? / During the Sangam age, the word 'Parathaiyar' refers to whom?விடை: விலைமாதர் / Courtesans
- 1912-ல் சென்னை ஐக்கியக் கழகத்தை (Madras United League) தோற்றுவித்தவர் யார்? / The Madras United League was started in 1912 byவிடை: டாக்டர் சி. நடேசன் / Dr. C. Natesan
- சங்க காலத்தில் ஆண்ட எந்த அரச மரபைப் பற்றி மெகஸ்தனிஸ் முதன்முதலில் குறிப்பிடுகிறார்? / Which dynasty of the Sangam age was first mentioned by Megasthenes?விடை: பாண்டியர் / Pandya
- சென்னை சுதேசி சங்கம் (Madras Native Association) எந்த அமைப்பின் கிளையாக விளங்கியது? / The Madras Native Association was a branch ofவிடை: பிரிட்டிஷ் இந்தியர் சங்கம் / British Indian Association
- தமிழகத்தில் ஒற்றைக்கல் கோயில்களை (இரதங்கள்) உருவாக்கியவர் யார்? / Who built the monolithic temples (Rathas) in the Tamil country?விடை: முதலாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman I
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I:
a) ராஜம் ஐயர் / Rajam Iyer
b) ஈ.வெ. ராமசாமி / E.V. Ramasamy
c) அண்ணாதுரை / Annadurai
d) திரு.வி.க. /...விடை: 2 1 4 3
- பல்லவர் கல்வெட்டுகளில் சமஸ்கிருதப் பகுதிகளை எழுதப் பயன்பட்ட எழுத்து எது? / Which script was used for the Sanskrit portions of Pallava inscriptions?விடை: கிரந்தம் / Grantha
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups