வினா விடை · பொதுத் தமிழ்
‘செப்பலோசை' பெற்று வருவது
சரியான விடை: (B) வெண்பா
விளக்கம்: வெண்பா செப்பலோசை பெற்று வரும்; ஆசிரியப்பா அகவலோசை, கலிப்பா துள்ளலோசை, வஞ்சிப்பா தூங்கலோசை பெறும். திருக்குறள் குறள் வெண்பாவால் ஆனது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 38. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற சிறுகதையை எழுதியவர்விடை: வ.வே.சு.ஐயர்
- ‘முத்தமிழ்க் காப்பியம்’ என்று குறிப்பிடும் நூல்விடை: சிலப்பதிகாரம்
- ‘வேய்’ என்பதன் பொருள் என்னவிடை: மூங்கில்
- ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைக் குறிப்பிடவும்: ‘மா’விடை: பெரிய
- ‘தமிழச்சியின் கத்தி’ என்ற நூலைப் படைத்தவர்விடை: பாரதிதாசன்
- “தமிழனென்று சொல்லடா <br />தலைநிமிர்ந்து நில்லடா” என்று சொன்னவர்விடை: நாமக்கல் கவிஞர்
- பெயர்ச்சொல்லின் வகை தருக: ‘உலகம் மகிழ்ந்தது’விடை: இடவாகுபெயர்
- ‘களிப்பு’ என்பதன் எதிர்ச்சொல் யாதுவிடை: துயரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
