Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சேர அரசர்களின் கொடை பதிவாகவே உள்ள நூல்?

சரியான விடை: (D) பதிற்றுப்பத்து
விளக்கம்: பதிற்றுப்பத்து சேர மன்னர்கள் பதின்மரின் வீரத்தையும் கொடையையும் பாடும் எட்டுத்தொகை நூல். ஒவ்வொரு பத்தும் ஒரு சேர மன்னனைப் பற்றியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வாழ்விக்க வந்த காந்தி என்ற நூலை எந்த மொழியில் இருந்து தமிழாக்கம் செய்தார் ஜெயகாந்தன் ?விடை: பிரஞ்சு
  2. பொருத்துக: a) பாடாண் திணை b) பொதுவியல் திணை c) கைக்கிளை d) பெருந்திணை / 1) ஒருதலைக் காமம் 2) பொருந்தாக் காமம் 3) போற்றிப் பாடுவது 4) மற்ற திணைகளில் இல்லாததுவிடை: 3 4 1 2
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. கண்ணதாசன் 1949 ஆம் ஆண்டு கலங்காதிரு மனமே என்ற பாடலை எழுதித் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார். 2. இவர் சேரமான் காதலி என்னும் புதினத்திற்காகச் சாகி...விடை: இரண்டும் சரி
  4. ஜெயகாந்தனுக்கு எந்த ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கப்பட்டது?விடை: 2002
  5. கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல்?விடை: தேம்பாவணி
  6. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள் என்ற வரிகள் யாருடையவை?விடை: கம்பர்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். முத்தையா என்னும் இயற்பெயரைக் கொண்டவர் கண்ணதாசன். இவர் சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்தார்.விடை: இரண்டும் சரி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. கரிசல் இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் பூமணி. 2. ஒருவன் இருக்கிறான் கதை கு. அழகிரிசாமி சிறுகதைகள் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions