வினா விடை · பொதுத் தமிழ்
வாழ்விக்க வந்த காந்தி என்ற நூலை எந்த மொழியில் இருந்து தமிழாக்கம் செய்தார் ஜெயகாந்தன் ?
சரியான விடை: (C) பிரஞ்சு
விளக்கம்: ரோமன் ரோலந் பிரெஞ்சு மொழியில் எழுதிய காந்தியின் வரலாற்றை ஜெயகாந்தன் வாழ்விக்க வந்த காந்தி என்று தமிழாக்கம் செய்தார். இது 1973இல் வெளிவந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. கண்ணதாசன் 1949 ஆம் ஆண்டு கலங்காதிரு மனமே என்ற பாடலை எழுதித் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார். 2. இவர் சேரமான் காதலி என்னும் புதினத்திற்காகச் சாகி...விடை: இரண்டும் சரி
- சேர அரசர்களின் கொடை பதிவாகவே உள்ள நூல்?விடை: பதிற்றுப்பத்து
- கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல்?விடை: தேம்பாவணி
- பொருத்துக: a) பாடாண் திணை b) பொதுவியல் திணை c) கைக்கிளை d) பெருந்திணை / 1) ஒருதலைக் காமம் 2) பொருந்தாக் காமம் 3) போற்றிப் பாடுவது 4) மற்ற திணைகளில் இல்லாததுவிடை: 3 4 1 2
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். முத்தையா என்னும் இயற்பெயரைக் கொண்டவர் கண்ணதாசன். இவர் சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்தார்.விடை: இரண்டும் சரி
- ஜெயகாந்தனுக்கு எந்த ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கப்பட்டது?விடை: 2002
- நாகூர் ரூமி எழுதாத நூல் எது?விடை: கனிச்சாறு
- நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள் என்ற வரிகள் யாருடையவை?விடை: கம்பர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
