Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து, தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்” என்று குறிப்பிடும் நூல்

சரியான விடை: (B) தொல்காப்பியம்
விளக்கம்: ‘சேரி மொழியால் செவ்விதின் கிளந்து, தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்’ என்ற நூற்பா ‘புலன்’ என்னும் வனப்பைத் தொல்காப்பியம் வரையறுக்கும் இடம். பள்ளு போன்ற நாட்டுப்புற இலக்கியங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை என உரையாசிரியர்கள் கூறுவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘திவ்வியகவி’ என்ற பெயரால் அழைக்கப்படுபவர்விடை: பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
  2. ‘மகாகவி சுப்பிரமணிய பாரதியார்’ பிறந்த இடம்விடை: எட்டயபுரம்
  3. சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை விளக்கும் பாட்டியல் நூல்களுள் குறிப்பிடத்தக்க நூல்விடை: வச்சணந்திமாலை
  4. புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள புறத்திணைகள் எத்தனை?விடை: 11
  5. ‘சிறிய திருவடி’ என்றழைக்கப்படுபவர்விடை: அனுமன்
  6. நெய்தல் திணைக்குரிய உரிப்பொருள்விடை: இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
  7. ‘பாஞ்சாலி சபதம்’ எத்தனைச் சருக்கங்களைக் கொண்டுள்ளது?விடை: 5
  8. ‘கலம்பகம்’ எத்தனை உறுப்புகளைக் கொண்டு பாடப்படுவது?விடை: 18
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions