Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை விளக்கும் பாட்டியல் நூல்களுள் குறிப்பிடத்தக்க நூல்

சரியான விடை: (B) வச்சணந்திமாலை
விளக்கம்: சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைக் கூறும் பாட்டியல் நூல்களுள் வச்சணந்திமாலை (வெண்பாப் பாட்டியல்) குறிப்பிடத்தக்கது. பன்னிரு பாட்டியல், இலக்கண விளக்கம் ஆகியனவும் சிற்றிலக்கிய இலக்கணம் கூறுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘சிறிய திருவடி’ என்றழைக்கப்படுபவர்விடை: அனுமன்
  2. ‘திவ்வியகவி’ என்ற பெயரால் அழைக்கப்படுபவர்விடை: பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
  3. நெய்தல் திணைக்குரிய உரிப்பொருள்விடை: இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
  4. “சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து, தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்” என்று குறிப்பிடும் நூல்விடை: தொல்காப்பியம்
  5. ‘பாஞ்சாலி சபதம்’ எத்தனைச் சருக்கங்களைக் கொண்டுள்ளது?விடை: 5
  6. ‘மகாகவி சுப்பிரமணிய பாரதியார்’ பிறந்த இடம்விடை: எட்டயபுரம்
  7. ‘கலம்பகம்’ எத்தனை உறுப்புகளைக் கொண்டு பாடப்படுவது?விடை: 18
  8. புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள புறத்திணைகள் எத்தனை?விடை: 11
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions