வினா விடை · பொதுத் தமிழ்
‘திவ்வியகவி’ என்ற பெயரால் அழைக்கப்படுபவர்
சரியான விடை: (D) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
விளக்கம்: ‘திவ்வியகவி’ என்று அழைக்கப்படுபவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்; இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுப்பு ‘அஷ்டப்பிரபந்தம்’. இவை திருவரங்கப் பெருமான் மீது பாடப்பட்டவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை விளக்கும் பாட்டியல் நூல்களுள் குறிப்பிடத்தக்க நூல்விடை: வச்சணந்திமாலை
- “சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து, தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்” என்று குறிப்பிடும் நூல்விடை: தொல்காப்பியம்
- ‘சிறிய திருவடி’ என்றழைக்கப்படுபவர்விடை: அனுமன்
- ‘மகாகவி சுப்பிரமணிய பாரதியார்’ பிறந்த இடம்விடை: எட்டயபுரம்
- நெய்தல் திணைக்குரிய உரிப்பொருள்விடை: இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
- புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள புறத்திணைகள் எத்தனை?விடை: 11
- ‘பாஞ்சாலி சபதம்’ எத்தனைச் சருக்கங்களைக் கொண்டுள்ளது?விடை: 5
- ‘கலம்பகம்’ எத்தனை உறுப்புகளைக் கொண்டு பாடப்படுவது?விடை: 18
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
