Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · சுற்றுச்சூழல்

தமிழ்நாட்டில் சதுப்பு நிலக் காடுகள் காணப்படும் இடம்

சரியான விடை: (A) வேதாரண்யம்
விளக்கம்: நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யம் (கோடியக்கரை) கடற்கரைப் பகுதியில் ஓதநீர் பாயும் சதுப்பு நிலக் காடுகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் பிச்சாவரம் (கடலூர்), முத்துப்பேட்டை (திருவாரூர்) ஆகியவையும் புகழ்பெற்ற அலையாத்திக் காடுகள் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராயவும்.
I. அமில மழை மனிதச் செயல்பாடுகளால் ஏற்படுவதில்லை.
II. அமில மழை சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது.
III. அமில மழை மண்ணின் அமிலத்தன்மையை உயர்த...விடை: II, III, IV சரி
2. நிலக்கரியை எரிக்கும்போது அமில மழைக்குக் காரணமான வாயுவை உண்டாக்கும், நிலக்கரியில் கலந்துள்ள தனிமம்விடை: சல்பர்
3. பறவைகளின் நலன் கருதி தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது தவிர்க்கப்படும் சரணாலயப் பகுதிவிடை: கூந்தன்குளம் சரணாலயம்
4. 'உலக ஓசோன் தினம்' எப்போது கொண்டாடப்படுகிறது?விடை: செப்டம்பர் 16
5. 'செயல்திட்டம் 21' (Agenda 21) என்பது ................... பற்றிய கோட்பாடு.விடை: இயற்கைச் சூழல் பாதுகாப்பு
6. வனப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1980
7. ஓர் ஆண்டில் புவிக்கு வரும் சூரிய ஆற்றலின் அளவுவிடை: 5 × 10²⁰ கி.கலோரிகள்
8. பொருத்துக / Match the following:
a) ஆகாய விமானம் / Aircraft 1) நீர் மாசு / Water pollution
b) சிமெண்ட் தொழிற்சாலை / Cement industry 2) இரைச்சல் மாசு / Noise pollution<br...விடை: 2 4 1 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions