வினா விடை · பொதுத் தமிழ்
செய்யுளின் உறுப்புகள் எத்தனை?
சரியான விடை: (B) 6
விளக்கம்: செய்யுள் உறுப்புகள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என ஆறு வகைப்படும். இவற்றை விரிவாகக் கூறும் யாப்பிலக்கண நூல்களுள் அமிதசாகரர் இயற்றிய யாப்பருங்கலக்காரிகை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த சாலை .................. என அழைக்கப்படுகிறது.விடை: மங்கம்மாள் சாலை
- ‘காந்தியக் கவிஞர்’ என அழைக்கப்படுபவர் யார்?விடை: இராமலிங்கனார்
- ‘கல்வி வளர்ச்சி நாள்’ எது?விடை: ஜூலை 15
- ‘தேன்மழை’ என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: சுரதா
- பிரித்து எழுதுக: ‘ஒருவற்கு’விடை: ஒருவன் + கு
- “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று கம்பரை புகழ்ந்து பாடியவர் யார்?விடை: பாரதியார்
- ‘அம்பி’ என்ற சொல்லின் பொருள் யாது?விடை: படகு
- “கற்க கசடற கற்பவை கற்றபின்” – இவ்வடியில் அமைந்துள்ள மோனை எது?விடை: முற்றுமோனை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
