வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
சிக்கலான பொதுமைக் கருத்துகளை மூவகையாகப் பிரித்துக் கூறியவர்
சரியான விடை: (A) புரூனர்
விளக்கம்: புரூனர் (Bruner) தம் ஆய்வில் பொதுமைக் கருத்துகளை இணைவு (conjunctive), பிரிவு (disjunctive), தொடர்பு (relational) என மூவகையாகப் பிரித்தார். இவ்வாய்வு 'A Study of Thinking' (1956) நூலில் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவோருள் தொழில் உளவியலின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியவர்விடை: மையர்ஸ்
- ஒரு குழந்தை வளர்ச்சியடையும்போது அதிகரிப்பதுவிடை: இவை அனைத்தும்
- புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் <br />வேறுபாடுகளை அளவிட்டவர்விடை: சர் பிரான்சிஸ் கால்டன்
- வளர்ச்சியின் பெரும் எல்லைக்குப் பெயர்விடை: முதிர்ச்சி
- வெபர் விதியை உருவாக்கியவர்விடை: இ.எச். வெபர்
- W.N. கெல்லாக், L.A. கெல்லாக் நடத்திய சோதனையில் பயன்படுத்தப்பட்ட விலங்குவிடை: மனிதக் குரங்கு (சிம்பன்சி)
- உளப்பகுப்புக் கோட்பாட்டை நிறுவியவர்விடை: சிக்மண்ட் பிராய்டு
- ஆண், பெண் இனப்பெருக்க மண்டலங்கள் முழு வளர்ச்சியடைந்து இயங்கத் தொடங்கும் பருவம்விடை: குமரப் பருவம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
