வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
W.N. கெல்லாக், L.A. கெல்லாக் நடத்திய சோதனையில் பயன்படுத்தப்பட்ட விலங்கு
சரியான விடை: (A) மனிதக் குரங்கு (சிம்பன்சி)
விளக்கம்: W.N. கெல்லாக், L.A. கெல்லாக் தம்பதியர் 'குவா' என்ற சிம்பன்சி மனிதக் குரங்கைத் தம் மகன் டொனால்டுடன் சேர்த்து வளர்த்து ஆய்வு செய்தனர் (1931). சூழ்நிலை மட்டும் மனித இயல்பை உருவாக்காது, மரபுநிலையும் முக்கியம் என இது காட்டியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வளர்ச்சியின் பெரும் எல்லைக்குப் பெயர்விடை: முதிர்ச்சி
- ஆண், பெண் இனப்பெருக்க மண்டலங்கள் முழு வளர்ச்சியடைந்து இயங்கத் தொடங்கும் பருவம்விடை: குமரப் பருவம்
- ஒரு குழந்தை வளர்ச்சியடையும்போது அதிகரிப்பதுவிடை: இவை அனைத்தும்
- ஜான் டூயியின் ஆய்வுச் சிந்தனை (சிக்கல் தீர்த்தல்) செயல் எத்தனை முக்கியப் படிநிலைகளைக் கொண்டது?விடை: ஐந்து
- சிக்கலான பொதுமைக் கருத்துகளை மூவகையாகப் பிரித்துக் கூறியவர்விடை: புரூனர்
- கோல்பர்க் குழந்தைகளின் ஒழுக்க வளர்ச்சியில் எத்தனை நிலைகளைக் (levels) குறிப்பிடுகிறார்?விடை: மூன்று
- பின்வருவோருள் தொழில் உளவியலின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியவர்விடை: மையர்ஸ்
- திட்டமிட்ட கற்பித்தல் (Programmed Instruction) முறையை உருவாக்கியவர்விடை: ஸ்கின்னர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
