வினா விடை · புவியியல்
சிக்கிம் உட்பட இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
சரியான விடை: (C) 8
விளக்கம்: அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா ('ஏழு சகோதரிகள்') மற்றும் சிக்கிம் சேர்த்து வடகிழக்கில் 8 மாநிலங்கள் உள்ளன. சிக்கிம் 2002-ல் வடகிழக்குக் குழுவில் (NEC) சேர்க்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் எஃகுத் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?விடை: பொக்காரோ
- தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் எதற்குப் பெயர் பெற்றது?விடை: கிரானைட்
- இந்தியாவின் முதல் மெட்ரோ (பாதாள) இரயில் சேவை தொடங்கப்பட்ட நகரம் எது?விடை: கொல்கத்தா
- பின்வருவனவற்றுள் தூத்துக்குடியில் இல்லாதது எது?விடை: அணுமின் நிலையம்
- சுந்தரவனக் கழிமுகம் (டெல்டா) எந்த நதியின் முகத்துவாரத்தில் காணப்படுகின்றது?விடை: கங்கை
- இந்தியாவில் மிக அதிக அளவு நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது?விடை: நெல்
- இந்தியாவின் முக்கிய ராபி பருவப் பயிர்விடை: கோதுமை
- தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம்விடை: தொட்டபெட்டா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
