Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பின்வருவனவற்றுள் தூத்துக்குடியில் இல்லாதது எது?

சரியான விடை: (C) அணுமின் நிலையம்
விளக்கம்: தூத்துக்குடியில் அனல் மின் நிலையம், உரத் தொழிற்சாலை, இரசாயனத் தொழிற்சாலைகள் உள்ளன; அணுமின் நிலையம் இல்லை. தமிழ்நாட்டின் அணுமின் நிலையங்கள் கூடங்குளம் (திருநெல்வேலி), கல்பாக்கம் (செங்கல்பட்டு) ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் எதற்குப் பெயர் பெற்றது?விடை: கிரானைட்
  2. இந்தியாவில் மிக அதிக அளவு நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது?விடை: நெல்
  3. சிக்கிம் உட்பட இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?விடை: 8
  4. தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம்விடை: தொட்டபெட்டா
  5. பின்வருவனவற்றுள் எஃகுத் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?விடை: பொக்காரோ
  6. தமிழ்நாட்டின் நுழைவாயில்விடை: தூத்துக்குடி
  7. இந்தியாவின் முதல் மெட்ரோ (பாதாள) இரயில் சேவை தொடங்கப்பட்ட நகரம் எது?விடை: கொல்கத்தா
  8. 'பராக்கா அணை' தொடர்பான சிக்கலுக்கு எந்த இரு நாடுகளுக்கு இடையே அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டது?விடை: இந்தியா-வங்காளதேசம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions