வினா விடை · புவியியல்
தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம்
சரியான விடை: (B) தொட்டபெட்டா
விளக்கம்: நீலகிரியில் உள்ள தொட்டபெட்டா (2,637 மீ) தமிழ்நாட்டின் மிக உயர்ந்த சிகரம். ஆனைமுடி (2,695 மீ) தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்; அது கேரளத்தில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் மிக அதிக அளவு நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது?விடை: நெல்
- தமிழ்நாட்டின் நுழைவாயில்விடை: தூத்துக்குடி
- பின்வருவனவற்றுள் தூத்துக்குடியில் இல்லாதது எது?விடை: அணுமின் நிலையம்
- 'பராக்கா அணை' தொடர்பான சிக்கலுக்கு எந்த இரு நாடுகளுக்கு இடையே அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டது?விடை: இந்தியா-வங்காளதேசம்
- தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் எதற்குப் பெயர் பெற்றது?விடை: கிரானைட்
- கங்கை இந்தியாவின் தேசிய நதியாக அறிவிக்கப்பட்ட ஆண்டுவிடை: 2008
- சிக்கிம் உட்பட இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?விடை: 8
- இந்தியாவின் மின்னணுத் தலைநகரம் (Electronic Capital of India) என அழைக்கப்படும் நகரம்விடை: பெங்களூரு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
