வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘சில்ப வேதம்’ என்பது
சரியான விடை: (C) கட்டடக்கலை
விளக்கம்: ‘சில்ப வேதம்’ கட்டடக்கலை, சிற்பக்கலை பற்றிக் கூறும் உபவேதம் ஆகும். ஆயுர்வேதம் மருத்துவம், தனுர்வேதம் போர்க்கலை, காந்தர்வவேதம் இசை பற்றிக் கூறுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ரிக் வேதத்தில் எத்தனை பாடல்கள் உள்ளதுவிடை: 1028
- வேதகாலத்தில் பல கிராமங்கள் சேர்ந்த அமைப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?விடை: விஸ்
- ரிக்வேத காலத்தில் வணிகத்தில் பயன்படுத்தப்பட்டதுவிடை: நிஷ்கா
- மகாவீரர் தன் கொள்கைகளை போதித்த மொழி.விடை: பிராகிருதம்
- பின்வேத காலத்தில் செம்பு கிடைத்த இடம்விடை: இராஜஸ்தான்
- ஹேமசந்திரர் எழுதிய வரலாற்று நூல்விடை: குஜராத்தின் வரலாறு
- ஆரியர்கள் முதலில் குடியேறிய பகுதிவிடை: சப்த சிந்து
- கனிஷ்கரின் காலத்தில் புத்த சமயம்விடை: இரண்டாகப் பிரிந்தது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
