வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
ஹேமசந்திரர் எழுதிய வரலாற்று நூல்
சரியான விடை: (A) குஜராத்தின் வரலாறு
விளக்கம்: சமண அறிஞர் ஹேமசந்திரர் குஜராத் சாளுக்கிய (சோலங்கி) அரசர்களின் வரலாற்றை ‘துவ்யாசிரய காவியம்’ என்ற நூலில் எழுதினார். அவர் சோலங்கி அரசர் குமாரபாலரின் ஆசிரியராக விளங்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மகாவீரர் தன் கொள்கைகளை போதித்த மொழி.விடை: பிராகிருதம்
- கனிஷ்கரின் காலத்தில் புத்த சமயம்விடை: இரண்டாகப் பிரிந்தது
- வேதகாலத்தில் பல கிராமங்கள் சேர்ந்த அமைப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?விடை: விஸ்
- சிரவணபெலகோலாவில் உள்ள சமணர்களின் நினைவுச் சின்னம்விடை: கோமதீஸ்வரர்
- ‘சில்ப வேதம்’ என்பதுவிடை: கட்டடக்கலை
- ‘சைத்தியங்கள்’ என்பதுவிடை: பிரார்த்தனைக் கூடங்கள்
- ரிக் வேதத்தில் எத்தனை பாடல்கள் உள்ளதுவிடை: 1028
- இந்தியாவும் பாகிஸ்தானும் ‘சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்ட ஆண்டு எது? / When did India and Pakistan sign the ‘Indus Waters Treaty’?விடை: 1960
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
