Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

கனிஷ்கரின் காலத்தில் புத்த சமயம்

சரியான விடை: (A) இரண்டாகப் பிரிந்தது
விளக்கம்: கனிஷ்கர் காலத்தில் காஷ்மீரில் நடந்த நான்காவது புத்த சமய மாநாட்டிற்குப் பின் புத்த சமயம் மகாயானம், ஹீனயானம் என இரண்டாகப் பிரிந்தது. இம்மாநாட்டுக்கு வசுமித்திரர் தலைமை தாங்கினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஹேமசந்திரர் எழுதிய வரலாற்று நூல்விடை: குஜராத்தின் வரலாறு
  2. சிரவணபெலகோலாவில் உள்ள சமணர்களின் நினைவுச் சின்னம்விடை: கோமதீஸ்வரர்
  3. மகாவீரர் தன் கொள்கைகளை போதித்த மொழி.விடை: பிராகிருதம்
  4. ‘சைத்தியங்கள்’ என்பதுவிடை: பிரார்த்தனைக் கூடங்கள்
  5. வேதகாலத்தில் பல கிராமங்கள் சேர்ந்த அமைப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?விடை: விஸ்
  6. இந்தியாவும் பாகிஸ்தானும் ‘சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்ட ஆண்டு எது? / When did India and Pakistan sign the ‘Indus Waters Treaty’?விடை: 1960
  7. ‘சில்ப வேதம்’ என்பதுவிடை: கட்டடக்கலை
  8. இந்திய கல்விக்கான ‘டாக்டர் இராதாகிருஷ்ணன் குழு’ எந்த ஆண்டு நியமிக்கப்பட்டது? <br />In which year the ‘Dr.Radhakrishnan Commission’ on Indian Education was appointed?விடை: 1948
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions