வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
sin² 25° + sin² 65° இன் மதிப்பு என்ன?
சரியான விடை: (A) 1
விளக்கம்: sin 65° = cos 25° என்பதால் sin²25° + sin²65° = sin²25° + cos²25° = 1. நிரப்புக் கோணங்களுக்கு sin(90° − θ) = cos θ என்பது அடிப்படை முற்றொருமை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- (0, 0), (1, 0), (0, 1) ஆகிய மூன்று புள்ளிகளை இணைத்து வரையப்படும் முக்கோணத்தின் பரப்பளவு என்ன?விடை: ½
- ஒரு உலோக உருளை 20 செ.மீ உயரமும் 8 செ.மீ விட்டமும் உடையது. அதன் மொத்தப் புறப்பரப்பளவு என்ன?விடை: 192π ச.செ.மீ
- நவீனப் புள்ளியியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? / Who is known as the father of modern statistics?விடை: ஆர். ஏ. ஃபிஷர் / R. A. Fisher
- மூன்று நல்ல நாணயங்கள் ஒருமுறை சுண்டிவிடப்பட்டால் சரியாக இரண்டு தலைகள் வருவதற்கான நிகழ்தகவு என்ன?விடை: 3/8
- பின்வரும் எந்தப் பரவலுக்குச் சராசரியும் மாறுபாடும் சமம்? / The distribution for which mean and variance are identical isவிடை: பாய்சான் பரவல் / Poisson
- 5% வட்டியில் ஓர் அசலுக்கு இரண்டு ஆண்டுகள் முடிவில் தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையிலான வேறுபாடு ரூ.150 எனில், அசல் எவ்வளவு?விடை: ரூ.60,000
- ஒரு லீப் வருடத்தில் 53 ஞாயிற்றுக்கிழமைகள் இருப்பதற்கான நிகழ்தகவு / The probability that a leap year will have 53 Sundays isவிடை: 2/7
- ரமேஷும் சுரேஷும் சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களிலும், சுரேஷும் மகேஷும் சேர்ந்து 12 நாட்களிலும், ரமேஷும் மகேஷும் சேர்ந்து 15 நாட்களிலும் முடிப்பர் எனில், மூவரும் சேர்ந்து அந்த வேலையை...விடை: 8
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
