வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
sin⁴θ − cos⁴θ = ?
சரியான விடை: (A) 2sin²θ − 1
விளக்கம்: sin⁴θ − cos⁴θ = (sin²θ + cos²θ)(sin²θ − cos²θ) = sin²θ − (1 − sin²θ) = 2sin²θ − 1. இங்கு sin²θ + cos²θ = 1 என்ற முற்றொருமை பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரு மிகை எண்களுக்கு, சரியான உறவைத் தேர்வு செய்க (பெருக்கு சராசரி = G.M., கூட்டு சராசரி = A.M., இசை சராசரி = H.M.) / For two positive numbers, select the correct relationவிடை: G.M. = √(A.M. × H.M.)
- ஒரு திண்ம அரைக்கோளத்தின் விட்டம் 2 செ.மீ. எனில் அதன் மொத்தப் பரப்பு / The total surface area of a solid hemisphere of diameter 2 cm isவிடை: 3π செ.மீ² / 3π cm²
- A, B, C, D என்பவை அடுத்தடுத்த நான்கு ஒற்றைப்படை எண்கள்; அவற்றின் சராசரி 40 எனில் B மற்றும் D-இன் பெருக்கற்பலன் என்ன? / The average of four consecutive odd numbers A, B, C and D is...விடை: 1677
- முதல் 30 ஒற்றை இயல் எண்களின் கூட்டுச் சராசரி / The arithmetic mean of the first thirty odd natural numbers isவிடை: 30
- ஒரு படகு நிலையான நீரில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் செல்கிறது. நீரோட்டத்தின் வேகம் மணிக்கு 3 கி.மீ. எனில் 12 நிமிடங்களில் நீரோட்டத் திசையில் படகு செல்லும் தூரம் / The speed of a bo...விடை: 3.6 km
- ஒரு சாதாரண (லீப் அல்லாத) ஆண்டில் 53 ஞாயிற்றுக்கிழமைகளும் 53 திங்கட்கிழமைகளும் இருப்பதற்கான நிகழ்தகவு / The probability that a non-leap year has 53 Sundays and 53 Mondays isவிடை: 0
- ஒரு கணித வினா A, B, C என்ற மூன்று மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதைத் தீர்க்கும் நிகழ்தகவுகள் முறையே 1/2, 1/3, 1/4. அந்த வினா தீர்க்கப்படுவதற்கான நிகழ்தகவு / A problem i...விடை: 3/4
- சாய்வுகள் m₁, m₂ கொண்ட இரண்டு நேர்கோடுகள் இணையானவை எனில் / Two lines with slopes m₁ and m₂ are parallel if and only ifவிடை: m₁ = m₂
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
