Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

சிந்து சமவெளி மக்கள் புனிதமாகப் போற்றிய விலங்கு / The Indus Valley people venerated the

சரியான விடை: (D) காளை மாடு /Bull
விளக்கம்: சிந்து சமவெளி மக்கள் திமில் உடைய காளையைப் புனிதமாகப் போற்றினர்; முத்திரைகளில் காளை உருவம் அதிகம் காணப்படுகிறது. அவர்கள் தாய்த் தெய்வத்தையும் பசுபதியையும் வழிபட்டனர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஹரிபிரசாத் சௌராசியா இசைக்கும் கருவி / Hariprasad Chaurasia playsவிடை: புல்லாங்குழல் / Flute
  2. ‘சம்பாத் கௌமுதி’ என்ற வார இதழை நடத்தியவர் / Sambad Kaumudi was published byவிடை: ராஜா ராம்மோகன் ராய் / Raja Rammohan Roy
  3. 'நிஷ்காம கர்மம்' விளக்கப்படும் நூல்விடை: பகவத் கீதை
  4. டெல்லி சுல்தானியத்தை உண்மையில் நிறுவியவர் எனக் கருதப்படுபவர் / The real founder of the Delhi Sultanate wasவிடை: இல்துத்மிஷ் / Iltutmish
  5. "முத்ராராட்சசம்" என்ற நூலை எழுதியவர் யார்?விடை: விசாகதத்தர்
  6. ஆதிகிரந்தத்தைத் தொகுத்தவர் / Adi Granth was compiled byவிடை: குரு அர்ஜுன் தேவ் / Guru Arjan Dev
  7. 'ஒருங்கிணைந்த அத்வைதத்தை' (Integral Advaita) போதித்தவர்விடை: அரவிந்தர்
  8. ரிக் வேத கால மக்களின் அடிப்படைச் சமூக அமைப்பு எது? / The basic social organisation of the Rigvedic people wasவிடை: தந்தை ஆதிக்கக் குடும்பம் / Patriarchal family
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions