Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு / The primary food of the Indus Valley people was: I. அரிசி / Rice II. கோதுமை / Wheat III. பார்லி / Barley IV. கம்பு / Millet V. சோளம் / Maize

சரியான விடை: (B) II, III மட்டும் / II, III only
விளக்கம்: சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவுப் பயிர்கள் கோதுமையும் பார்லியும் ஆகும். லோத்தல், ரங்பூர் போன்ற இடங்களில் அரிசி பயிரிடப்பட்டதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புத்த சமயத்தின் மெய்யியல் கருத்துகளைக் கொண்ட பிடகம் / Which Pitaka contains the metaphysics of Buddhism?விடை: அபிதம்ம பிடகம் / Abhidhamma Pitaka
  2. சங்கரரின் கருத்துப்படி / According to Sankaraவிடை: பிரம்மமும் ஆன்மாவும் ஒன்று / Brahman and Atman are one
  3. இரண்டாம் சமண சமய மாநாடு நடைபெற்ற இடம் / The second Jaina council was held atவிடை: வல்லபி / Vallabhi
  4. தனது ஆழமான கேள்விகளால் யாக்ஞவல்கியரைத் தர்மசங்கடப்படுத்திய பெண் அறிஞர் / The woman scholar who embarrassed Yajnavalkya with her searching questions wasவிடை: கார்கி வாசக்னவி / Gargi Vachaknavi
  5. பதஞ்சலி யோகத்தில் உள்ள அங்கங்களின் எண்ணிக்கை / The number of limbs in Patanjali’s Yoga isவிடை: எட்டு / Eight
  6. இந்தியாவின் நான்கு திசைகளில் மடங்களை அமைத்தவர் / The four Mathas in the four corners of India were founded byவிடை: சங்கரர் / Shankaracharya
  7. முதல் நீண்ட சமஸ்கிருதக் கல்வெட்டாகக் கருதப்படும் ஜூனாகத் (கிர்னார்) கல்வெட்டை வெளியிட்டவர் / The Junagadh (Girnar) inscription, regarded as the first long Sanskrit inscription, was...விடை: ருத்ரதாமன் / Rudradaman
  8. வேதங்களின் அதிகாரத்தை மறுக்காத இந்தியத் தத்துவப் பள்ளி / The school of Indian philosophy which does not deny the authority of the Vedas isவிடை: மீமாம்சை / Mimamsa
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions