வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சங்கரரின் கருத்துப்படி / According to Sankara
சரியான விடை: (A) பிரம்மமும் ஆன்மாவும் ஒன்று / Brahman and Atman are one
விளக்கம்: ஆதி சங்கரரின் அத்வைதக் கொள்கைப்படி பிரம்மமும் ஆன்மாவும் (ஜீவாத்மா) ஒன்றே; உலகம் மாயை. ராமானுஜர் விசிஷ்டாத்வைதத்தையும், மத்வர் துவைதத்தையும் போதித்தனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு / The primary food of the Indus Valley people was: I. அரிசி / Rice II. கோதுமை / Wheat III. பார்லி / Barley IV. கம்பு / Millet V. சோளம் / Maizeவிடை: II, III மட்டும் / II, III only
- தனது ஆழமான கேள்விகளால் யாக்ஞவல்கியரைத் தர்மசங்கடப்படுத்திய பெண் அறிஞர் / The woman scholar who embarrassed Yajnavalkya with her searching questions wasவிடை: கார்கி வாசக்னவி / Gargi Vachaknavi
- புத்த சமயத்தின் மெய்யியல் கருத்துகளைக் கொண்ட பிடகம் / Which Pitaka contains the metaphysics of Buddhism?விடை: அபிதம்ம பிடகம் / Abhidhamma Pitaka
- இந்தியாவின் நான்கு திசைகளில் மடங்களை அமைத்தவர் / The four Mathas in the four corners of India were founded byவிடை: சங்கரர் / Shankaracharya
- இரண்டாம் சமண சமய மாநாடு நடைபெற்ற இடம் / The second Jaina council was held atவிடை: வல்லபி / Vallabhi
- வேதங்களின் அதிகாரத்தை மறுக்காத இந்தியத் தத்துவப் பள்ளி / The school of Indian philosophy which does not deny the authority of the Vedas isவிடை: மீமாம்சை / Mimamsa
- பதஞ்சலி யோகத்தில் உள்ள அங்கங்களின் எண்ணிக்கை / The number of limbs in Patanjali’s Yoga isவிடை: எட்டு / Eight
- தைத்திரீய பிராமணம் தொடர்புடைய வேதம் / The Taittiriya Brahmana is associated withவிடை: யஜுர் வேதம் / Yajurveda
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
