Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

இந்தியாவின் நான்கு திசைகளில் மடங்களை அமைத்தவர் / The four Mathas in the four corners of India were founded by

சரியான விடை: (A) சங்கரர் / Shankaracharya
விளக்கம்: ஆதி சங்கரர் இந்தியாவின் நான்கு திசைகளில் சிருங்கேரி, துவாரகை, பூரி, ஜோதிர்மடம் (பத்ரிநாத்) ஆகிய நான்கு மடங்களை நிறுவினார். அவர் கேரளத்தின் காலடியில் பிறந்தவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தனது ஆழமான கேள்விகளால் யாக்ஞவல்கியரைத் தர்மசங்கடப்படுத்திய பெண் அறிஞர் / The woman scholar who embarrassed Yajnavalkya with her searching questions wasவிடை: கார்கி வாசக்னவி / Gargi Vachaknavi
  2. வேதங்களின் அதிகாரத்தை மறுக்காத இந்தியத் தத்துவப் பள்ளி / The school of Indian philosophy which does not deny the authority of the Vedas isவிடை: மீமாம்சை / Mimamsa
  3. சங்கரரின் கருத்துப்படி / According to Sankaraவிடை: பிரம்மமும் ஆன்மாவும் ஒன்று / Brahman and Atman are one
  4. தைத்திரீய பிராமணம் தொடர்புடைய வேதம் / The Taittiriya Brahmana is associated withவிடை: யஜுர் வேதம் / Yajurveda
  5. சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு / The primary food of the Indus Valley people was: I. அரிசி / Rice II. கோதுமை / Wheat III. பார்லி / Barley IV. கம்பு / Millet V. சோளம் / Maizeவிடை: II, III மட்டும் / II, III only
  6. ‘வேதாந்தம்’ என்பதன் நேர்ப்பொருள் / Vedanta literally meansவிடை: வேதங்களின் இறுதிப் பகுதி / The end of the Vedas
  7. புத்த சமயத்தின் மெய்யியல் கருத்துகளைக் கொண்ட பிடகம் / Which Pitaka contains the metaphysics of Buddhism?விடை: அபிதம்ம பிடகம் / Abhidhamma Pitaka
  8. ஹரப்பா மக்கள் ஆரியர்களால் வீழ்த்தப்பட்டனர் என்று கூறிய தொல்லியல் ஆய்வாளர் / The archaeologist who said that the Harappans were overthrown by the Aryans wasவிடை: ஆர்.இ.எம். வீலர் / R.E.M. Wheeler
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions