Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

சிந்து சமவெளி நாகரிகத்தின் துறைமுக நகரம் எது?

சரியான விடை: (A) லோத்தல்
விளக்கம்: குஜராத்தில் உள்ள லோத்தல் சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கியத் துறைமுக நகரமாகும். இங்கு செங்கல்லால் கட்டப்பட்ட கப்பல்துறை (Dockyard) கண்டறியப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'ஆனந்தமடம்' (Anandamath) புதினத்தை எழுதியவர் யார்?விடை: பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா
  2. ஷாஜகான் ஆட்சியின் சிறப்பம்சம்விடை: கலையும் கட்டிடங்களும்
  3. இந்தியாவின் முதல் பேரரசை நிறுவியவர்விடை: சந்திரகுப்த மௌரியர்
  4. இந்தியத் தேசிய நாட்காட்டியில் சக ஆண்டின் கடைசி மாதம்விடை: பால்குனம்
  5. பின்வரும் ஐரோப்பியர்களில் இந்தியாவுக்கு முதலில் வந்தவர்களும் கடைசியாக இந்தியாவை விட்டுச் சென்றவர்களும் யார்?விடை: போர்த்துகீசியர்கள்
  6. மரபுப்படி இராசபுத்திரர்கள் எத்தனை அரச குலங்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்? / Traditionally, the Rajputs are said to belong to how many royal clans?விடை: 36
  7. இராசபுத்திரர்களின் தோற்றம் பற்றிய கொள்கைகளில் பொருந்தாதது எது? / Which of the following is NOT a theory of the origin of the Rajputs?விடை: இந்திரன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் / Descendants of Indra
  8. பிரதிகார மன்னர்கள் மகேந்திரபாலர், மகிபாலர் ஆகியோரின் அவைப்புலவர் யார்? / Who was the court poet of the Pratihara kings Mahendrapala and Mahipala?விடை: இராசசேகரர் / Rajasekhara
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions