வினா விடை · பொதுத் தமிழ்
'சிற்றடி' என்ற சொல்லைப் பிரித்தெழுதுக
சரியான விடை: (A) சிறுமை+அடி
விளக்கம்: 'சிற்றடி' என்பது சிறுமை + அடி எனப் பிரியும்; 'ஈறுபோதல்' விதியால் மை கெட்டு, 'தன்னொற்று இரட்டல்' விதியால் றகரம் இரட்டித்தது. இது பண்புத்தொகை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 39. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'நீணிலம்' என்ற சொல்லைப் பிரித்தெழுதுகவிடை: நீள்+நிலம்
- 'ஆண்மை' என்ற சொல்லின் எதிர்ச்சொல்விடை: பெண்மை
- கீழ்க்காணும் நூல்களுள் தொகை நூல்விடை: குறுந்தொகை
- 'இம்மை' என்ற சொல்லின் எதிர்ச்சொல்விடை: மறுமை
- பத்துப் பருவங்களைக் கொண்டு பாடப்படும் சிற்றிலக்கியம்விடை: பிள்ளைத்தமிழ்
- பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அபிதான சிந்தாமணி
- பொருத்தமான பொருளைத் தேர்வு செய்யவும்:<br />a) குரவர் – 1. யானை<br />b) முனிவு – 2. மொட்டு<br />c) களிறு – 3. தாய் தந்தை<br />d) முகை – 4. வெறுப்புவிடை: 3 4 1 2
- பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மேட்டூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
