வினா விடை · பொதுத் தமிழ்
பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
சரியான விடை: (C) அபிதான சிந்தாமணி
விளக்கம்: சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி ஆகியவை ஐம்பெருங்காப்பியங்கள்; அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியார் தொகுத்த தமிழ்க் கலைக்களஞ்சியம். ஐம்பெருங்காப்பியங்களுள் மற்ற இரண்டு மணிமேகலை, குண்டலகேசி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 39. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'இம்மை' என்ற சொல்லின் எதிர்ச்சொல்விடை: மறுமை
- பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மேட்டூர்
- 'ஆண்மை' என்ற சொல்லின் எதிர்ச்சொல்விடை: பெண்மை
- மரபுப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடவும்விடை: குதிரை கனைக்கும்
- 'சிற்றடி' என்ற சொல்லைப் பிரித்தெழுதுகவிடை: சிறுமை+அடி
- பிறமொழிச் சொற்கள் இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: நாள்தோறும் உடற் பயிற்சி செய்
- 'நீணிலம்' என்ற சொல்லைப் பிரித்தெழுதுகவிடை: நீள்+நிலம்
- பிறமொழிச் சொற்கள் இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: நள்ளிரவு வழிபாடு நடக்கும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
