வினா விடை · பொதுத் தமிழ்
'இம்மை' என்ற சொல்லின் எதிர்ச்சொல்
சரியான விடை: (C) மறுமை
விளக்கம்: 'இம்மை' என்றால் இப்பிறவி; அதன் எதிர்ச்சொல் 'மறுமை' (அடுத்த பிறவி). இம்மை, மறுமை, அம்மை என மூன்று நிலைகள் இலக்கியங்களில் பேசப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 39. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'ஆண்மை' என்ற சொல்லின் எதிர்ச்சொல்விடை: பெண்மை
- பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அபிதான சிந்தாமணி
- 'சிற்றடி' என்ற சொல்லைப் பிரித்தெழுதுகவிடை: சிறுமை+அடி
- பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மேட்டூர்
- 'நீணிலம்' என்ற சொல்லைப் பிரித்தெழுதுகவிடை: நீள்+நிலம்
- மரபுப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடவும்விடை: குதிரை கனைக்கும்
- கீழ்க்காணும் நூல்களுள் தொகை நூல்விடை: குறுந்தொகை
- பிறமொழிச் சொற்கள் இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: நாள்தோறும் உடற் பயிற்சி செய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
