வினா விடை · பொதுத் தமிழ்
சித்தர்களின் ஆதி சித்தராக கருதப்படுவர்?
சரியான விடை: (A) திருமூலர்
விளக்கம்: பதினெண் சித்தர்களில் ஆதி சித்தராகக் கருதப்படுபவர் திருமூலர். இவர் இயற்றிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாக உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்தி மொழியில் வியாசர் எழுதிய மகாபாரதத்தை தழுவி தமிழில் இயற்றியவர் வில்லிபுத்தூரார். இவர் வக்கபாகை என்னுமிடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டா...விடை: 2 மட்டும் சரி
- ரகசிய வழி என்ற நூலை எழுதியவர்?விடை: லிட்டன் பிரபு
- எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் என்ற வரிகள் யாருடையது?விடை: பாரதியார்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ விருத்தாசலம். தமிழ் சிறுகதைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய காரணத்தால் சிறுகதை மன்னன் என்று போற்றப்படுபவர்.விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்தியாவில் இந்தி மொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள் ராமாயணம், மகாபாரதம். இலத்தீன் மொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள் ஹோமரின் இலியட், ஒடிசி.விடை: இரண்டும் தவறு
- 1937 ஆம் ஆண்டு புரட்சிக்கவி என்னும் காவியம் எந்த நூலை தழுவி அமைந்தது?விடை: பில்கணீயம்
- பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர் என்று அழைக்கப்பட்டவர்?விடை: ரவீந்திரநாத் தாகூர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கவிஞர் அப்துல் ரகுமான் வானம்பாடி கவிஞர்களில் ஒருவர். இவர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது பெற்றார்.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
