வினா விடை · பொதுத் தமிழ்
‘சொல்லேருழவர்’ யார்?
சரியான விடை: (A) புலவர்
விளக்கம்: சொல்லை ஏராகக் கொண்டு உழுபவர் புலவர் என்பதால் அவர் ‘சொல்லேர் உழவர்’. ‘வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை’ (குறள் 872) என வள்ளுவர் கூறுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 45. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சார்பெழுத்துகளின் இடப்பிறப்பு எவ்வெழுத்துகளின் இடப்பிறப்பாகும்?விடை: முதல்
- தமிழ் வயல் தரும் விளைவுகள் எவை?விடை: இவை அனைத்தும்
- ‘தமிழ்மறை’ எனக் குறிக்கப்படும் நூல் எது?விடை: திருக்குறள்
- தமிழரின் சிறப்பு பண்புகள் எவை?விடை: இவை அனைத்தும்
- நான்காம் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் நிறுவியவர் யார்?விடை: பாண்டித்துரைத் தேவர்
- திருக்குறளில் உள்ள இயல்களின் எண்ணிக்கை யாது?விடை: 9
- ‘தலபுராணங்கள் பாடுவதில் வல்லவர்’ யார்?விடை: மீனாட்சி சுந்தரம்பிள்ளை
- மேல், கீழ் உதடுகள் பொருந்துவதால் தோன்றும் எழுத்துகள் எவை?விடை: ப, ம
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
