வினா விடை · பொதுத் தமிழ்
தமிழரின் சிறப்பு பண்புகள் எவை?
சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: விருந்தோம்பல், ஈகை, பொறை, நடுவுநிலைமை, அன்பு, அருள் ஆகியவை தமிழரின் சிறப்புப் பண்புகளாகத் திருக்குறள் முதலிய நூல்களில் போற்றப்படுகின்றன. ‘விருந்தோம்பல்’ திருக்குறளில் தனி அதிகாரமாக (9ஆம் அதிகாரம்) உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 45. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ் வயல் தரும் விளைவுகள் எவை?விடை: இவை அனைத்தும்
- திருக்குறளில் உள்ள இயல்களின் எண்ணிக்கை யாது?விடை: 9
- ‘சொல்லேருழவர்’ யார்?விடை: புலவர்
- மேல், கீழ் உதடுகள் பொருந்துவதால் தோன்றும் எழுத்துகள் எவை?விடை: ப, ம
- சார்பெழுத்துகளின் இடப்பிறப்பு எவ்வெழுத்துகளின் இடப்பிறப்பாகும்?விடை: முதல்
- ‘மணநூல்’ என்று அழைக்கப்படுபவது எந்நூல்விடை: சீவகசிந்தாமணி
- ‘தமிழ்மறை’ எனக் குறிக்கப்படும் நூல் எது?விடை: திருக்குறள்
- பிறந்த ஊர் – தவறான இணையைக் காண்கவிடை: வள்ளலார் – வடலூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
