Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சார்பெழுத்துகளின் இடப்பிறப்பு எவ்வெழுத்துகளின் இடப்பிறப்பாகும்?

சரியான விடை: (A) முதல்
விளக்கம்: ‘சார்பெழுத்து ஆவன தம் முதல் அனைய’ என நன்னூல் கூறுவதால், சார்பெழுத்துகள் முதலெழுத்துகளின் பிறப்பிடத்திலேயே பிறக்கின்றன. உயிர் 12, மெய் 18 ஆகிய முப்பதும் முதலெழுத்துகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 45. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தமிழ்மறை’ எனக் குறிக்கப்படும் நூல் எது?விடை: திருக்குறள்
  2. ‘சொல்லேருழவர்’ யார்?விடை: புலவர்
  3. நான்காம் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் நிறுவியவர் யார்?விடை: பாண்டித்துரைத் தேவர்
  4. தமிழ் வயல் தரும் விளைவுகள் எவை?விடை: இவை அனைத்தும்
  5. ‘தலபுராணங்கள் பாடுவதில் வல்லவர்’ யார்?விடை: மீனாட்சி சுந்தரம்பிள்ளை
  6. தமிழரின் சிறப்பு பண்புகள் எவை?விடை: இவை அனைத்தும்
  7. “தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்ட தங்க ஆப்பிள்” என்று கூறியவர் யார்?விடை: கிரௌல்
  8. திருக்குறளில் உள்ள இயல்களின் எண்ணிக்கை யாது?விடை: 9
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions